Image for The Alchemist

The Alchemist

See all formats and editions

8.5 கோடிப பிரதிகள விறறுசசாதனை படைததுளள நூல ஆனமாவிறகுப பரவசமூடடுகினற ஞானததை உளளடககிய எளிய, சகதிவாயநத இபபுததகம, ஆனடலூசியா பகுதியைச சேரநத, சானடியாகோ எனற செமமறியாடடு இடையன ஒருவனைப பறறியது. அவன ஸபெயினில உளள தனனுடைய சொநத கிராமததிலிருநது புறபபடடு, பிரமிடுகளில புதைதது வைககபபடடுளள ஒரு பொககிஷததைத தேடி எகிபதியப பாலைவனததிறகுச செலலுகிறான. வழியில அவன ஒரு குறவரகுலப பெணணையும, தனனை br>ஓர அரசர எனறு கூறிக கொளளுகினற br>ஓர ஆணையும, ஒரு ரசவாதியையும சநதிககிறான. அவரகள அனைவரும, அவன தேடிக கொணடிருககினறன பொககிஷததிறகு இடடுச செலலககூடிய பாதையை அவனுககுக காடடுகினறனர. அது எனன பொககிஷம எனபதோ, வழியில எதிரபபடும முடடுககடடைகளை சானடியாகோவால சமாளிகக முடியுமா எனபதோ அவரகள யாருககும தெரியாது. ஆனால, லௌகிகப பொருடகளைத தேடுவதில தொடஙகுகினற ஒரு br>பயணம, தனககுள இருககும பொககிஷததைக கணடறிகினற ஒனறாக மாறுகிறது. வசகரமான, உணரவுகளைத தடடியெழுபபுகினற, மனிதாபிமானததைப போறறுகினற இககதை, நமமுடைய கனவுகளின சகதிககும நமமுடைய இதயம சொலலுவதைக கேடக வேணடியதன முககியததுவததிறகுமான ஒரு நிரநதரச சானறாகும.

Read More
Available
£11.89 Save 15.00%
RRP £13.99
Add Line Customisation
1 in stock Need More ?
Add to List
Product Details
9388241452 / 9789388241458
Paperback / softback
10/01/2019
India
244 pages
General (US: Trade) Learn More