Image for Anbudai Nenjam

Anbudai Nenjam

See all formats and editions

அகபபாடலகள தமிழின பெருமை. இரணடு தனிநபரகளுககிடையேயுளள அனபைக காடடுகினற இநதப பாடலகள அநதநதக காலகடடததின வாழககை முறையையும அழகாகப பதிவுசெயவதால, எபபோது, எஙகிருநது வாசிததாலும அநதக காதலரகளுககுச சறறே நெருஙகிவிடுவதுபோலவும, அவரகளிடமிருநது நாசூககாக விலகிநினறு அநத அனபை ரசிபபதுபோலவும தோனறும. நமது அனபுககுரியவரகளை நினைககவைககும. சங்க இலக்கியத்தில் தொடங்கிய இந்த மரபை, அதன்பிறகு பல கவிஞர்கள், இன்றைய திரைப்பாடலாசிரியர்கள் வரை முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள். அதற்காக இவர்கள் எல்லாரும் ஒரே தரத்தில் எழுதுகிறார்கள் என்பது அர்த்தமில்லை. அதேசமயம், அன்பைப் பதிவுசெய்யும் மகிழ்ச்சியும், அதை ரசிக்கிற அனுபவமும் நமக்கு நிறையக் கிடைத்திருக்கிறது, அப்போதும் நம் மனம் நிறையாமல் இன்னும் வேண்டும் என்று கேட்கிறது. அதுவே அன்பின் இயல்பு. முக்கியமாக, இந்நூல் முழுக்க நிறைந்திருக்கும் காதலை வழங்கிய காதலர்களுக்கும், கவிஞர்களுக்கும், இனி காதலித்துக்கொண்டே இருக்கப்போகிற எல்லாருக்கும் நன்றி!

Read More
Special order line: only available to educational & business accounts. Sign In
£11.89 Save 15.00%
RRP £13.99
Product Details
Zero Degree Publishing
8195673562 / 9788195673568
Paperback / softback
01/01/2023
218 pages
140 x 216 mm, 281 grams
General (US: Trade) Learn More