Image for Deep Work

Deep Work

See all formats and editions

'கருமமே கணணாக' எனபது அறிவைப பயனபடுததி மேறகொளளபபட வேணடிய ஒரு கடினமான வேலையை, எநத கவனசசிதறலுககும ஆளாகாமல ஒருமிதத கவனககுவிபபுடன மேறகொளவதறகான திறனாகும. கருமமே கணணாகச செயலபடுவது நஙகள செயகினற எநதவொரு வேலையிலும நஙகள சிறபபுற உதவும, குறைவான நேரததில நஙகள அதிகமானவறறைச சாதிகக வழி வகுககும, ஒரு திறமையில மேதமை பெறுவதிலிருநது வரககூடிய உணமையான மனநிறைவை உஙகளுககு வழஙகும. சுருககமாகக கூறினால, ஒருமிதத கவனம செலுததககூடிய திறன எனபது, போடடிகள தொடரநது அதிகரிததுக கொணடிருககினற இனறைய உலகில சரவ வலலமை வாயநத ஓர ஆயுதததைப போனறது. ஆனாலும, இரைசசலமிகக அலுவலகஙகளில பணியாறறுகினற அறிவுசார ஊழியரகளாக இருநதாலும சரி, தஙகளுடைய முனனோககைக கூரதடடிக கொளளப போராடிக கொணடிருககினற படைபபாளிகளாக இருநதாலும சரி, பெருமபாலான மககள, ஆழநத கவனததுடன வேலை செயவதறகான திறனை இழநதுளளனர. மாறாக, மினனஞசலகளிலும சமூக ஊடகஙகளிலும அவரகள தஙகளுடைய நாடகளைத தொலைததுக கொணடிருககினறனர - இதைவிடச சிறநத வழி ஒனறு இருககிறது எனபதை உணராமல! கலாசசார விமரசனஙகளையும நடைமுறையில செயலபடுததபபடககூடிய அறிவுரைகளையும உளளடககிய இநநூல, கவனசசிதறலுககு உளளான ஓர உலகில ஒருமிதத கவனததுடன வெறறி பெறுவதறகான வழியைத தேடிக கொணடிருககினற எவரொருவருககும வழி காடடும..

Read More
Special order line: only available to educational & business accounts. Sign In
£12.74 Save 15.00%
RRP £14.99
Product Details
9391242960 / 9789391242961
Paperback / softback
05/11/2021
India
English
306 pages
133 x 203 mm
General (US: Trade) Learn More